திரு எருக்கத்தம்புலியூர் (என்னும்) இராசேந்திரபட்டிணம்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம்
விருத்தாசலம் ஜெயங்கொண்டம் சாலையில்
குடமுழுக்கு நடந்தேறிய தினம் 17.03.2006.
சண்டேசுவர நாயன்மார்
திருச்சேய்ஞலூர் (என்னும்) சேங்கனூர்
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம்
திருப்பனந்தாள் / கும்பகோணம் சாலையில்
குடமுழுக்கு நடந்தேறிய தினம் 12.07.2006.
ஏயர் கோன் கலிக்காம நாயன்மார்
திருப்பெருமங்கலம்
நாகை மாவட்டம், சீர்காழி வட்டம்
திருப்புன்கூர் அஞ்சல்
குடமுழுக்கு நடந்தேறிய தினம் 09.02.2007.
திருமூலர்
சாத்தமனூர்
திருவாவடுதுறை அருகே
இடங்கழி நாயன்மார்
கொடும்பாளுர்
புதுக்கோட்டை அருகே
அதிபத்த நாயன்மார்
நாகப்பட்டிணத்தில் மேற்குறிப்பிட்ட பணி நடக்கும் வேளையில் எடுத்த வண்ணப்படக் காட்சிகளைக் கண்டு மகிழவும். |